Vanakkam 

Tamilsangam.no   Est.2005.

A site for all Tamils in Norway                           

 "தம் எனும் மூச்சில் ஈழ் எனும் குரலை பேசுபவன் தமிழன்"

Bruk Tamilsangam.no som Startside!                       Contact; admin@tamilsangam.no

  Cover art  இந்த உலகில் பிறந்தஒவ்வோர் உயிரியும் மகிழ்ச்சியாக வாழவே விரும்புகிறது. மாந்தர்களில்பலரும், பல்வேறுபுறச்சூழல்களில் சிக்கித்தவித்து, அகத்தை நெறிப்படுத்த இயலாது, கலங்கி, உழன்று, இறுதிவரை துன்பச்சேற்றிலேயே மூழ்கிமூழ்கி, மாண்டுபோகின்றனர். மகிழ்வாகவாழ அகமும், புறமும் நெறிப்படுத்தப்படவேண்டும். இதுதான் பண்டைய தமிழர்கண்ட வாழ்முறை. அந்த வாழ்முறைக்கான பண்புக்கூறுகளை வரிசைப்படுத்துவதே திருக்குறளின்நோக்கம்.

 

 

  -Home-  
|
  -About-  

 

 

"Rest In Peace"

 

 


 

På vegne av www.Tamilsangam.no  og på vegne av Tamilene i Bergen og Hordaland, vi viser våres dypeste kondolanse til alle som elsket og tatt vare på Knut Jonathan fram til han forlot sine kjære. Våres tanker og bønn til hans kjære skal det være for alltid.


"Døden er ikke slutten,  du er i våres  minner.

Døden er ikke slutten,  du er i våres  hjerte. 

Døden er ikke slutten.  Du er med oss. For alltid."


Begravelse fra Røsvik Kirke til Helland Kirkegård Fredag 23. September Kl 11.00.

Alle som ønsker å ta farvel med Knut Jonathan er vellkommen. (høytideligheten avsluttes ved graven)

Følg på FaceBook

mvh: Tamilsangam Admin. 

 


 

 

யாழ் நாவாந்துறை வடக்கை பிறப்பிடமாகவும், பேர்கன் நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை எட்வேட் (பாலு) அவர்கள் 28/10/2014 செவ்வாய் கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தொம்மை அந்தோனிப்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை அந்தோனியாப்பிள்ளை அவர்களின் பாசமிகு மகனாரும்,

மரியாம்பிள்ளை மனுவேல்பிள்ளை, மனுவேல்பிள்ளை றெஜினா அவர்களின் அன்பு மருமகனும்,

எட்வேட் கெளரி (நோர்வே) அவர்களின் அன்பு கணவரும்,

ஸ்ரெனா, கார்த்திகா, டிவைனா  (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

எட்வேட் செசிலியம்மா (மலர்) (இலங்கை),  அமிர்தநாதர் (பிரான்ஸ் ) , அருட்தந்தை A.M ஸ்ரிபன் (செ.தா. அதிபர், அருள் ஆச்சிரமம், யாழ்ப்பாணம்) (இலங்கை).
 ஸ்ரனிஸ்லோஸ் அமுதா (பிரான்ஸ் ), காலஞ்சென்ற எமிலியானுஸ்பிள்ளை குணம், அருட்சகோதரி A.M பத்திமா (நல்லாயன் சபை) (இலங்கை),  , யூலியஸ் (நிமல்) (நோர்வே), விக்ரர் ரகுணா (நோர்வே), பிறேமன் றெக்ஸி (பிரான்ஸ் ) ஆகியோரின் அன்பு சகோதரரும்,

பியோ ரிலோஜன் கமல்றாஜ் என்பவரின் அன்பு மாமனாரும், 

பியோ மிலன் எட்வேட் அவரின் பாசமிகு பேரனும்,

எட்வேட் (காந்தி), பத்மாவதி, ஸ்ரனிஸ்லோஸ், சகிலா, விக்ரர், பிறேமன், பீற்றர் (அருணா), அன்ரன் றெஜிறாஜ் (றெஜி), சகாயறாஜா பிரகாஷ் (சுகிர்), அருட்சகோதரி மனுவேல்பிள்ளை கெளசலா (நல்லாயன் சபை), செபஸ்தியன்  டயானா ஆகியோரின் அன்பு மைத்துணரும் ஆவார்.

இவர் அனைத்து திருவருட் சாதனங்களையும் பெற்று இறைபதம் சேர்ந்தார்.

தொடர்புகளுக்கு:

எட்வேட் கெளரி (நோர்வே)- 0047 986806720047 98680672 யூலியஸ் நிமல் (நோர்வே):-0047 924636740047 92463674 விக்ரர் றகுணா (நோர்வே)- 0047 94887896 / அமிர்தநாதர் (நோர்வே)- 0047 912915410047 91291541 / அருட்தந்தை A.M ஸ்ரிபன் (நோர்வே)- 0047 912923790047 91292379 / எட்வேட் செசிலியம்மா (மலர்) (இலங்கை)- 00942122286710094212228671.            

பார்வைக்கு:

திகதி : 31.10.2014  வெள்ளிக்கிழமை  பி.ப 5.00 -  பி.ப 6.00
விலாசம் : Haukeland sykehus, Bergen.

திகதி : 03.11.2014 திங்கட்கிழமை பி.ப 5.00 -  பி.ப 6.00
விலாசம் : Haukeland sykehus, Bergen.

இறுதிகிரிகைகள்:

செவ்வாய்க்கிழமை 04.11.2014 மு.ப 11.00 புனித பவுல் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி நடைபெறும். தொடர்ந்து Fyllingsdalen சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

 

 


 

நன்றி நவிலல்

 

நோபேட் செபஸ்தியம்பிள்ளை ( கோமான் )
பாசையூர் . யாழ்ப்பாணம்

 

 

அன்னை மடியில் 06.06.1963 ஆண்டவன் அடியில் 02.03.2013
கல்லறையில் 07.03.2013

 


எனது கணவர் அமரர் நோபேட் செபஸ்தியம்பிள்ளை (கோமான்) அவர்கள் துரதிஸ்டவசமாக ஓர் பாரிய விபத்துக்குள்ளாகி, நோய் வாய்ப்பட்டு, வைத்தியசாலையில் பலமாதங்களாக மரணத்தோடு போராடி, ஈற்றிலே அதை வெல்ல முடியாமல் கடந்த 02.03.2013 சனிக்கிழமை அன்று எம்மை எல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்து சென்றதை பேர்கன் வாழ் எம் உறவினர்கள், நண்பர்கள், இன்னும் தாயகத்திலும், மற்றும் உலகெங்கும் வாழும் எம் உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் நன்கு அறிவீர்கள். அவர் அந்த விபத்தினால் நோய் வாய்ப்பட்டு, மரணித்து, அடக்கம் பண்ணப்பட்டு இன்று வரையுமாக எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் பல வகைகளிலும் உதவியும், ஒத்தாசையும் உள்ளவர்களாக, தொலைபேசி, மின்னஞ்சல், இன்னும் நேரடியாக வந்து, ஆறுதலும், தேறுதலும் சொல்பவர்களாக, முக்கியமாக இந்தப்பேரிடியைத்தாங்கும் சக்தியையும், வல்லமையையும், பலத்தையும் தர எம்மோடு சேர்ந்து இன்றுவரையும் இரக்கத்தோடும், பக்தியோடும் எமது நாளந்த செபத்திலே பங்கு கொள்பவர்களாகவும் இருக்கும் உங்கள் அனைவரையும் நானும், எனது பிள்ளைகளும் நன்றியோடு நினைவு கூறுகின்றோம்.

அவை மட்டுமல்ல எனது கணவர் இறந்து, அடக்கம் பண்ணப்பட்ட காலப்பகுதியிலே பல வழிகளிலும் உதவிகள் புரிந்தவர்கள், பல்சுவை உணவுகளைத் தயார்படுத்தி தந்தவர்கள், திருப்பலியை ஒப்புக் கொடுத்து, நல்லடக்கம் பண்ண உதவிய எம் தமிழ் குருக்கள், அவருக்காக நினைவஞ்சலி செய்தவர்கள், இன்னும் முக்கியமாக பல தேசங்களிலுமிருந்தும் வருகைதந்து, இங்குள்ள எம்மவர்களோடு சேர்ந்து பெரும் திரளாக நல்லடக்கதிலே பங்கு கொண்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்,

மேலும் வருங்காலங்களிலும் எனது கணவரின் ஆன்மா சாந்தியும், அமைதியும், நித்திய இளைப்பாறுதலும் பெற்று, நம் இறைவனோடு ஒன்றித்து இருக்கவும், என்னையும், பிள்ளைகளையும் எம் வாழ்நாள் எல்லாம் பாதுகாத்து வழிநடத்திட வேண்டுமெனவும் அந்த எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சி வேண்டுமாறு உங்கள் அனைவரையும் அன்போடு வேன்றுகின்றோம்..

என்றும் நன்றியுடன்
சோபனா (மனைவி)
பிள்ளைகள்: சுபர்ணா, ஸ் ரீபனா, செப்பனியா
பேர்கன் - நோர்வே

 


 

 

 

 

 

 

தாயின் மடியில்,                        இறைவன் அடியில்

 

08.09.1989                  -                   02.12.2011

 

நோர்வே, பேர்கனை இருப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் கொண்ட திலீபன் பிறேம்குமார்  02-12-11, வெள்ளிக்கிழமை பேர்கனில் இறைவனடி சேர்ந்தார்.  அன்னார், காலம் சென்ற பிறேம்குமார்,  ராஜேஸ்வரி  (சுமதி)  தம்பதியினரின் அருமை மூத்த மகனும், முரளி, ஹம்சிகாவின் அன்பு அண்ணனும்,  நாகலிங்கம், வேதநாயகி தம்பதியினர் (சாவகச்சேரி), காலம் சென்ற  தில்லைநாதன், காலம் சென்ற நாகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு பேரனும், லதா, முத்துலிங்கம் தம்பதியினர்  (கனடா), கலா, சிவநேசன்  தம்பதியினரின் (லண்டன்) அன்பு மருமகனும், ஜனககுமார், மலர்விழி (இலங்கை) தம்பதியினரின் பாசமிகு பெறாமகனும், ரகு, அகல்யா தம்பதியினர் (சுவிஸ்),  முகுந்தன், தீபா (இலங்கை) தம்பதியினர், காலம் சென்ற முரளிதரன் ஆகியோரின் அன்பு மருமகனும் ரூபி, வசந்தன் தம்பதியினர்  (லண்டன்), பாமா, அன்பு (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்  ஆவார்.

 

 


பெரிய அன்றி என அன்பாக அழைக்கப்படும் மேரி இராஜேஸ்வரி ஜேசுதாசன் அவர்கள்,
தமது அன்பான பிள்ளைகளையும், உற்றார் உறவினரையும்,
எம் சமூகத்தையும் விட்டு  17.03.2010 இறைவன் அடி சேர்ந்து விட்டார்.
அவரின் பூ போன்ற புண்ணகையும், இணையற்ற அன்பும்,
அவரை அறிந்தவர் மனதில் என்றும் மலரும்.
இக்காலங்களில் அவர்களின் பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுக்கு
ஆழ்ந்த அனுதாபங்கள். (கர்த்தர் என் மேய்ப்பராய்  இருக்கிறார், நான் தாழ்ச்சி அடையேன்.
அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர் அண்டை வழி நடத்துவார். ஆமேன்)
 
மேலதிக தொடர்புகளுக்கு: Constentine +47 93690276, Jeyasingam +47 41361597

  • Image( அனுலா உதயசூரியன் (சாரதா))

நி. முகவரி: ஆலங்கேணி, பூநகரி
த. முகவரி: விசுவமடு

பேரன் கந்தையா பசுபதி
பேத்தி பசுபதி நாகம்மா

தபோதரன் (தபோ), தயா பேர்கன் நோர்வே.

 

 


  •  Mallika Umakanthan sine foreldreMallika Umakanthan, Norway.

 

  • ManuelpillaiMrs.Edvard Anthonipillai, Norway.

  • WillfredRuban, Rubina & raymond-Norway

 

 

 

 

YR.No 

 

OSLO

OsloKommune

AnnaiPoopathy

NorgesHinduKulturesenter

StovnerSportsClub

NorwayTamilFilmFestival

 

BERGEN

Bergenkommune

BergenTamil

BergenTamilskole

BergenTamilSportsClub

MannarBergen

BergenHindusabha

St.PaulMenighet

BIKS

DFIRH

HordalandFylke

Neithal

 

LINKS 

ABCStartsiden

ALTINN

AviNor 

Barneombudet    

ChristianSongs

CricketOnlineTV

DeepamTV

DinSide

EmbassyIndia

EmbassySrilanka

Filmweb

Forskning.no

FotoArkivet

HumanRights

Jobby

KIM

Legevakten

Lommelegen

Monster.no

Morningstar

NAV

Reise

Skatteetaten

SunTV

Telefonkatalogan

UDI:Forsiden

Wikipedia

WriteInTamil

தமிழ்விக்கிபீடியா 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

 

 

Bruk Tamilsangam.no som Startside!   Tamilsangam estab:2005