பெரிய அன்றி என அன்பாக அழைக்கப்படும் மேரி இராஜேஸ்வரி ஜேசுதாசன் அவர்கள்,
தமது அன்பான பிள்ளைகளையும், உற்றார் உறவினரையும்,
எம் சமூகத்தையும் விட்டு 17.03.2010 இறைவன் அடி சேர்ந்து விட்டார்.
அவரின் பூ போன்ற புண்ணகையும், இணையற்ற அன்பும்,
அவரை அறிந்தவர் மனதில் என்றும் மலரும்.
இக்காலங்களில் அவர்களின் பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுக்கு
ஆழ்ந்த அனுதாபங்கள். (கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார், நான் தாழ்ச்சி அடையேன்.
அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர் அண்டை வழி நடத்துவார். ஆமேன்)
மேலதிக தொடர்புகளுக்கு: Constentine +47 93690276, Jeyasingam +47 41361597